முடிவில்லா பயணங்களும் தேடல்களும்....
என் வழிப்பாதையில்.
Oct 4, 2013
படித்துக்கொண்டிருக்கும்போது மாதமிருமுறை மகனை பள்ளி விடுதியில் சென்று பார்ப்பேன்.... படித்து முடித்தபின் இப்போது வருடத்திற்கொருமுறை என்னை முதியோர் விடுதியில் வந்து பாற்கிறான்.... ********
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...