முடிவில்லா பயணங்களும் தேடல்களும்....
என் வழிப்பாதையில்.
Jun 28, 2012
துப்புரவு....
துப்புரவு *************
ஒவ்வொரு வாரமும் நான் துப்பரவு செய்கிறேன் என் மடிக்கணணியை - என் செல்ல மகளுக்கும் ஆசை மகனுக்கும் அன்பு மனைவிக்கும் பரிமாறிய எனது வீடியோ முத்தங்களின் எச்சில்களை.....
அபூ ஃபஹத்
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...